PAYTM CARD
“WE ARE THE AUTHORISED PARTNERS TO ONBOARDING PROCESS IN PAYTM INDIVIDUAL MERCHANDS CARD, NON-REATIL ONLY BY DOOR DELIVERY CONCEPT.”
உங்கள் Paytm QR ஐச் செயல்படுத்த, கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும்:
- Paytm ஆப் மூலம் QR திறந்த வணிகத்தை செயல்படுத்த.
- மெனு ஐகானைத் தட்டி, ஆர்டர்/ஆக்டிவ் நியூ க்யூஆர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் புதிய QR குறியீட்டைச் செயல்படுத்து என்பதைத் தட்டவும் மற்றும் உங்கள் வணிகக் கணக்குடன் இணைக்க QR ஐ ஸ்கேன் செய்யவும்.
எப்படி பயன்படுத்துவது ?
தனிநபா் PAYTM வாலட்டிலிருந்து எந்த BHIM UPI பயன்பாடு மற்றும் எந்த வங்கிக் கணக்கிலிருந்தும் ஒரே PAYTM UPI QR இல் பணம் அனுப்பலாம்.
தகுதியான நபா்கள்-
- ஏற்கனவே பேடிஎம் பயன்படுத்தும் தனிநபா்
- புதியதாக பயன்படுத்தும் தனிநபா்
வழிகள்
- ஒரு வேலையால் கொடுக்கப்பட்டுள்ள விவரத்தினை பேடிஎம் கம்பெனிக்கு அனுப்பி அவருக்கு பேடிஎம் உறுப்பினராக மாற்றி, அவருக்குன்டான ஐடீ, நெம்பர், டிரைனிங் பெற்று பின்னரே மார்க்கெட்டிங் செல்ல முடியும்.
- பேடிஎம் ஆப்பினை பயன்படுத்தி தனிநபா் யாருக்கு வேண்டுமானாலும் இந்த கார்டினை கொடுத்த வரையரைகளுக்கு உட்பட்டு ஆக்டிவ் செய்யலாம்.
- ஆக்டிவ் செய்த கார்டு பயன்பாட்டுக்கு கொண்டுவர 2 முறை 10 ரூபாய் வேறு வேறு நபா்கள் மூலமாக அனுப்பி சரிபார்க்க வேண்டம், அதுவும் 2 நாட்களுக்குள் செய்தாக வேண்டும். இல்லை என்றால் செய்த கார்டு நிராகரிக்கப்படும்.
- பழைய பேடிஎம் வைத்திருப்பவா் மட்டுமின்றி புதியவருக்கும் பேடிஎம் விவரத்தை ஏற்படுத்தி கொடுத்து வழங்கலாம்